அஜித் கால்ஷீட்டையே ஏமாற்றிதான் வாங்கினார் முருகதாஸ் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்!

அஜித் கால்ஷீட்டையே ஏமாற்றிதான் வாங்கினார் முருகதாஸ் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்!

April 21, 2017


முருகதாஸ் இயக்குனராக அறிமுகமான படம் தீனா. அஜித்தான் இந்த படத்தில் ஹீரோ. அதற்குமுன்பு ரட்சகன் படத்தில் பிரவீன்காந்திடம்தான் உதவி இயக்குனராக முருகதாஸ் பணியாற்றி வந்தார்.


ajithDheena


இந்நிலையில் தீனா படத்தை முருகதாஸ் இயக்கிய கதை குறித்து தற்போது பேசியுள்ள
பிரவீன்காந்த், " எனக்கு வரவேண்டிய அஜித்தின் கால்ஷீட்டை சூழ்ச்சி செய்து வாங்கியவர் முருகதாஸ். அவர் இயக்கிய ரமணா, கஜினி, கத்தி இதெல்லாம் யார் கதை என்பது எல்லோருக்கும் தெரியும்" என காட்டமாக பேசியுள்ளார்.