ராம்சரண் படத்தில் பிரகாஷ்ராஜ் - என்ன கதாபாத்திரம் தெரியுமா?

May 19, 2017


ராம்சரண் தேஜா தற்போது சுகுமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் .இப்படத்தில் அவருடன் இணைந்து சமந்தா, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர். வருகிற ஜூலை 7-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


prakashraj
Prakash Raj in Ramsarnan - What role do you know?


இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார்.அதாவது இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் வயதான முதியவர் வேடத்தில் நடித்துள்ளாராம். அதோடு இப்படத்தில் அவரது கதாபாத்திரம் ஒரு முதுகெலும்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Latest