பாகுபலி காளகேயனுடன் மோதப் போகும் பிரபுதேவா.!

May 19, 2017


பாகுபலி படத்தில் காளகேயன் என்றாலே அனைவருக்கும் பயம் தான் வரும், அந்த அளவிற்கு மிரட்டலான நடிப்பில் நடித்தவர் பிரபாகரன்.

இவர் தற்போது தமிழில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.


prabhudeva
பாகுபலி காளகேயனுடன் மோதப் போகும் பிரபுதேவா


இயக்குனர் அர்ஜூன் இயக்கத்தில் பிரபுதேவா லட்சுமி மேனன், ஆர்.கே.பாலாஜி ஆகியோர் நடித்து கொண்டிருக்கும் படம் ' யங் மங் சங் '


இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாகுபலியில் காளக்கேயனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்ற பிரபாகரன் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் இப்படத்தில் பிரபுதேவா குங்பூ மாஸ்டராகவும், பிரபாகரன் பைட்டர் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள் என இயக்குனர் அர்ஜுன் கூறியுள்ளார்.

Latest