வா பேபி, ஸ்ரீ ரெட்டியிடம் சில்மிஷம் செய்த பிரபாஸ் பட இயக்குனர் - ஷாக்கான ரசிகர்கள்.!

April 16, 2018


தமிழ் சினிமாவை சுசி லீக்ஸ் சம்பவம் ஆட்டி படைத்தது போல தெலுங்கு சினிமாவை ஸ்ரீ லீக்ஸ் என்ற சம்பவம் பெரும் புயலாக உலுக்கி வருகிறது.


sri reddy
ராணாவின் தம்பி, பிரபல எழுத்தாளர், பாடகர் என ஒவ்வொருத்தராக சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இவர்களையடுத்து தற்போது பிரபாஸ், மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கிய முன்னணி இயக்குனரான கொரடலா சிவா சிக்கியுள்ளார்.


sri reddy

சிவாவை பற்றி ஸ்ரீ ரெட்டி சில தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சிவா தன்னிடம் வாட்ஸப்பில் ரொமான்டிக்காக பேசி கடலை போட்டதாகவும் எப்போதும் தன்னை பேபி என அழைத்ததாகவும் கூறியுள்ளார்.


sri reddy

அதுமட்டுமில்லாமல் தன்னை நேரில் வந்து சந்திக்கும் படி வற்புறுத்தி கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். ஸ்ரீ லீக்ஸ் விவகாரத்தில் முன்னணி இயக்குனராக சிவா சிக்கி இருப்பது தெலுங்கு சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.