அணிலை கைது செய்து பெருமையாக போஸ்ட் போட்ட போலீசார் - எங்கு தெரியுமா?

December 7, 2017


அமெரிக்காவில் சி கிரிட் என்ற பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்திற்காக வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள் என கோலாகலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


squirrel
ஆனால் அங்கிருந்த அணில் ஒன்று வண்ண விளக்குகள் முழுவதையும் கடித்து சேதாரபடுத்தி உள்ளது, இதனால் அங்கு விரைந்த போலீசார் அந்த அணிலை கைது செய்து உள்ளனர்.


மேலும் இதனை புகைப்படம் எடுத்து பேஸ் புக்கிலும் பெருமையாக போஸ்ட் செய்து தங்களுடைய கடமை உணர்ச்சியை மக்களுக்கு தெரியபடுத்தியுள்ளனர்.

Latest