ப்ப்பா.. அள்ளுது நடிகையின் ஹாட் புகைப்படத்தை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்.!

May 22, 2018


தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் ஹிந்தியில் சமீபத்தில் வெளியாகி இருந்த ஜூலி-2 படத்தில் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படம் தோல்வியை சந்தித்தது.


rai laxmi
இதனையடுத்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர் சமூக வளையதள பக்கங்களில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.


தற்போதும் அப்படிதான் கருப்பு நிற கவர்ச்சி உடையில் பைக் மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் ஹா ஹா என்னவொரு அழகு, சும்மா அள்ளுது என புகழ்ந்து வருகின்றனர்.


rai laxmiLatest