குழந்தையுடன் ஓவியா, வைரலாகும் புகைப்படம் - யார் அந்த குழந்தை?

November 21, 2017


பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் உலகம் அறிந்த பிரபல நடிகையாகி விட்டார் ஓவியா. இவர் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார். அடுத்தடுத்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை குஷியாகி வருகிறது.


oviya
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் ஓவியா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்து உள்ளார். மேலும் ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு இருப்பது போல புகைப்படம் வைரலாகி வருகிறது.


மேலும் இந்த புகைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரின் குழந்தை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.