திரையுலகில் பிரபல நடிகைகளையே அதிர வைத்த ஓவியாவின் சம்பளம்.!

திரையுலகில் பிரபல நடிகைகளையே அதிர வைத்த ஓவியாவின் சம்பளம்.!

August 12, 2017


பலருக்கும் யாரென்றே தெரியாத ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக, தன்னுடைய உண்மையான, நேர்மையான குணங்களால் மக்கள் அனைவரும் அறிந்த பிரபல நடிகையாகி விட்டார்.


biggboss tamilஇதனால் இவரை வைத்து படத்தை எடுக்க இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருமே கியூவில் நின்று காத்து கொண்டிருக்கின்றனர்.


ஓவியாவால் அனைத்து படங்களிலும் நடிக்க முடியாது என்றாலும், அவரால் முடிந்த அளவிலான படத்தில் மட்டுமே நடித்தால் கூட அவருக்கு கிட்ட தட்ட வருடத்திற்கு ரூ 50 கோடி வரை சம்பளம் கிடைக்கும் என கூறப்படுகிறது.