மீண்டும் ஜூலியை சீண்டி வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மி - என்னாச்சு?

November 14, 2017


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலமாக அனைவரிடமும் ஓவியா பிரபலமானார்.


julie
பிரபலமானார். ஓவியாவுக்கு எதிராக செயல்பட்டதால் ஜூலியை ஓவியா ஆர்மியினர் எப்போதும் திட்டி தீர்த்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஜூலி ஓவியாவின் கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் ஓவியா ஆர்மியினர் மீண்டும் ஜூலியை திட்டி தீர்த்து வருகின்றனர்.