1 கோடி பார்வையாளர்களை கடந்த ஒரு நாள் கூத்து.!

May 19, 2017


கடந்த ஜூன் (2016) மாதத்தில் நெல்சன் இயக்கத்தில் ஒரு நாள் கூத்து படம் வெளியானது. இதில் தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்து ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.


oru naal koothu
கோடி பார்வையாளர்களை கடந்த ஒரு நாள் கூத்து


இப்படத்தில் இடம் பெற்றிருந்த அடியே அடியே பாடல் அனைவரையும் கவர்ந்தது, மேலும் அனைவரது ரிங்க்டோன் ஆகவும் இருந்தது.


ஜஸ்டின் பிரபாகர் இசையில் உருவான இப்பாடல் மிக அருமை. தற்போது இந்த பாடலின் வீடியோவை இணையத்தில் பார்த்தோரின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.

இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.