மக்களை அவதிப்படுத்திய சரவணா ஸ்டோர் திறப்பு விழா

December 9, 2017


சென்னையை பொறுத்தவரை எந்தவொரு நிகழ்ச்சி நடந்தாலும் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும்.


super saravana
இன்றும் அப்படி தான் பிரபல நிறுவனமான சரவணா ஸ்டோரின் புதிய கிளை திறப்பு விழா போருரில் நடந்துள்ளது.

இதனால் அந்த பகுதியில் சுமார் 1.30 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் ஆம்புலன்ஸ் ஒன்றும் இந்த நெரிசலில் சிக்கி தவித்தது, இதனால் மக்கள், சமூக வளையதள நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Latest