மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

January 12, 2018


தமிழ் சினிமாவில் ரசிகர்களையும் தாண்டி பிரபலங்கள் பலரையும் ரசிகர்களாக கொண்டவர் தளபதி விஜய், நடனத்தில் புலி என எனவும் பாராட்டப்பட்ட நடிகர்.


mass
அப்படியிருக்கும் விஜயையே நடனத்தில் அசர வைத்தவர் பிரபு தேவா, இவர் தளபதி விஜயை வைத்து போக்கிரி படத்தை இயக்கி இருந்தார்.


பிரபு தேவா நடிப்பில் உருவாகி இருந்த குலேபகாவலி படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்திருந்தது, இதனால் ரசிகர்கள் ட்விட்டரில் பிரபு தேவாவுடன் உரையாடினர்.


அப்போது விஜயை பற்றி ஒத்த வரியில் ஏதாவது சொல்லுங்கள் என கேட்டதற்கு மேன் ஆஃப் மாஸஸ் அண்ட் கிளாஸஸ் என கூறியுள்ளார். மேலும் மீண்டும் விஜயை இயக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.