அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!

அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!

December 7, 2017


சந்தானம் நாயகனாக நடித்து வரும் சக்க போடு போடு ராஜா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடை பெற்றது.


simbuஇந்த நிகழ்ச்சியில் தனுஷ், சிம்பு, ஹரிஷ் கல்யாண் என பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர், அப்போது தனுஷ் பேசும் போது சிம்புவிற்கு பல முகங்கள் உண்டு, அவரை போல இன்று வரை என்னால் நடனம் ஆட முடியாது என கூறியிருந்தார்.


மேலும் பிரச்சனை எனக்கும் சிம்புவுக்கும் இல்லை, எங்களுக்கு நடுவுல இருக்கவங்களுக்கு தான் எனவும் கூறியுள்ளார்.