பிகினி புகைப்படம் வெளியிட்டும் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை - புலம்பும் பிரபல நடிகை.!

பிகினி புகைப்படம் வெளியிட்டும் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை - புலம்பும் பிரபல நடிகை.!

November 14, 2017


திரையுலகில் உள்ள நடிகைகள் தங்களின் மார்க்கெட்டை உயர்த்த பிகினி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக்கி வருகின்றனர்.


neetu chandraNo one has found Me bikini photo


பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த நீத்து சந்திரா சமீபத்தில் பிகினியில் நடந்து வரும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

அப்படி இருந்தும் இவரை திரையுலகில் யாரும் கண்டு கொள்ளாததால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என புலம்பியுள்ளார்.