இது என்னடா புதுசா இருக்கு, பேரை மாற்றி கொண்ட சம்மு - புதிய பெயர் உள்ளே.!

இது என்னடா புதுசா இருக்கு, பேரை மாற்றி கொண்ட சம்மு - புதிய பெயர் உள்ளே.!

October 12, 2017


சென்னையில் பிறந்து வளர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் சமந்தா, இவரை தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து வந்தார்.


samanthaஇவர்களது திருமணம் கடந்த வாரம் கோவாவில் நடைபெற்றது, இவர்களது காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நாகார்ஜூனா குடும்பம் பின்னர் ஒப்பு கொண்டது.


இந்நிலையில் தற்போது சமந்தா தன்னுடைய பெயரை சமந்தா அகினேனி என ட்விட்டரில் மாற்றி கொண்டு உள்ளார்.