தலயும் இல்ல, தளபதியும் இல்ல இவரை தான் பிடிக்கும் - விஜயின் தங்கை ஓபன் டாக்.!

February 14, 2018


சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் கமலஹாசனை அடுத்து மிக பெரிய ஜாம்புவான்களாக வலம் வருபவர்கள் தல தளபதிகளான அஜித் மற்றும் விஜய்.


thala
விஜயுடன் ஜில்லா படத்தில் அவரின் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றவர் நிவேதா தாமஸ். இவர் சமீபத்தில் கூட மலைப்பாம்பை தோல் மீது வைத்து போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அலற வைத்தது.


இதனையடுத்து இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவரிடம் பிடித்த உணவு எது என கேட்டதற்கு நிறைய உணவு வகைகள் உண்டு குறிப்பாக பிரியாணி தான் பிடிக்கும் என கூறியுள்ளார்.


மேலும் பிடித்த நடிகர் யார் என கேட்டதற்கு உலக நாயகன் கமல்ஹாசன் சார் தான் பிடிக்கும் என கூறியுள்ளார் நிவேதா தாமஸ்.