தமிழிற்கு வரும் No 1 கவர்ச்சி நாயகி - எந்த படம்? என்ன கதாபாத்திரம் தெரியுமா?

தமிழிற்கு வரும் No 1 கவர்ச்சி நாயகி - எந்த படம்? என்ன கதாபாத்திரம் தெரியுமா?

August 18, 2017


தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களில் தற்போதெல்லாம் ஏதாவதொரு சிறிய கதாபாத்திரத்திலாவது ஹாலிவுட், பாலிவுட் நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பதை வழக்கமாக்கி வருகின்றனர்.


sunny leoneஇந்நிலையில் ஹாலிவுட், பாலிவுட் என அனைத்திலும் கலக்கி வந்த பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தமிழில் கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்திரஜித் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.


ஆனால் அவர் கேட்கும் சம்பளம் தான் அனைவரையும் அதிர வைத்து விட்டதாம், சம்பளத்திற்கு படக்குழுவினர் ஓகே சொல்லி விட்டால் படத்தில் குத்தாட்டம் போட சென்னை வருவது உறுதியாகி விடும்.