தலையை அடுத்து தளபதி தான் - எதற்கு தெரியுமா?

தலையை அடுத்து தளபதி தான் - எதற்கு தெரியுமா?

May 20, 2017


அஜித், விஜய் பிறந்த நாள் என்றாலே ரசிகர்களுக்கு மட்டுமல்ல திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஒரே கொணடாட்டம் தான்.


ajithதலையை அடுத்து தளபதி தான்


இவர்களின் பிறந்த நாட்களில் பெரும்பாலும் திரையரங்குகளில் இவரது வெற்றி படங்களை திரையிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவதோடு மட்டுமல்லாமல் நல்ல வசூலையம் பார்ப்பார்கள். அஜித் பிறந்த நாளுக்கும் அப்படி தான் நடந்தது.


இந்நிலையில் வரும் ஜூன் 22ம் தேதி தளபதி பிறந்த நாள் வரயுள்ளது. இவரது பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமாஸ் கத்தி படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் எந்த நேரம், எத்தனை ஷோ என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.