அஜித்துக்காக இப்படியொரு வேலையை செய்த நயந்தாரா - வெளிவரும் ஷாக்கிங் தகவல்.!

June 14, 2018


தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக விளங்கி வருபவர் தல அஜித், தனக்கென தனி வழியை பின்பற்றினாலும் ரசிகர்களின் பட்டாளத்திற்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லை. இவர் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.


thala
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். முதலில் இந்த படத்தில் நடிப்பதற்காக சிவா நயன்தாராவை அணுகியுள்ளார்.


அப்போது நயன்தாரா அஜித்தின் படம் என்பதால் கதையை கூட கேட்காமல் சம்பளத்தை பற்றியும் பேசாமல் உடனே நடிக்க ஒப்பு கொண்டுள்ளார். மேலும் கால்சீட் பிரச்சனை வந்தாலும் மற்ற படங்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

அஜித்தின் படத்திற்காக நயன்தாரா இவ்வாறு செய்திருப்பது ரசிகர்களுக்கு மிக பெரிய இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாராவின் பேவரைட் நடிகர் எப்போதுமே தல அஜித் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


thala