கேரள மக்களுக்காக நயன்தாரா 10 லட்சம் நிதியுதவி.!

August 17, 2018


கேரளாவில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கனமழையால் ஒட்டு மொத்த கேரள மாநிலமும் ஸ்தம்பித்து போயுள்ளது. மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.


kerala




இதனால் கேரளா முதல்வர் கேரள மக்களுக்கு முடிந்த அளவில் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகோள் வைத்திருந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க திரையுலக பிரபலங்கள் பலர் நிதியுதவி செய்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் ரூ 10 லட்சம் நிதியுதவி அளித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் ரசிகர்கள் பலரும் நயன்தாராவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


kerala