ரசிகர் செய்த வேலை, கட்டி பிடித்து பாராட்டிய நயன்தாரா - வைரலாகும் வீடியோ.!

August 17, 2018


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள கோலமாவு கோகிலா என்ற படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.


nayanthara
நயன்தாரா இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். விஜய் டிவி-யை அடுத்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.


அப்போது ரசிகர் ஒருவர் நயன்தாராவின் பெயரை தன்னுடைய கையில் டாட்டோ போட்டுள்ளார். இதனை பார்த்த நயன்தாரா சோ ஸ்வீட் என அவரை கட்டி பிடித்து பாராட்டியுள்ளார். இந்த காட்சிகள் ஜீ தமிழ் ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளன. இதோ அந்த வீடியோ