நாகா சைதன்யா-சமந்தா கல்யாணத்திற்கு அழைப்பு அந்த 175 பேர் மட்டும் தானா - யார் அந்த 175 பேர்?

September 13, 2017


தெலுங்கு சினிமா வட்டாரங்களில் தற்போது பரவலாக பேசப்படுவது நாகா சைதன்யா-சமந்தா திருமணத்தை பற்றி தான். இவர்களது திருமணம் இன்னும் சில நாட்களில் கோவாவில் பிரமாண்டமாக நடக்க உள்ளது.


naga chaitanya
Naga Chaitanya-Samantha's call to the wedding is only 175 people who are the 175 people?


திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர் வட்டாரங்கள் 175 பேரை மட்டுமே அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் சீரஞ்சீவி குடும்பத்தினரும் கலந்துகொள்கிறார்கள்.


தமிழ் சினிமாவில் நடிகை சமந்தா யாரை கல்யாணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் என தெரியவில்லை.இந்து முறைப்படி வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதியும், கிறிஸ்தவ முறைப்படி அக்டோபர் 7-ம் தேதியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.