குண்டாக இருந்த மும்தாஜா இது? இப்படியாகிட்டாரா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!

February 14, 2018


தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மும்தாஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானார்.


mumthaj
இவர் நடனமாடி இருந்த கட்டிப்பிடி கட்டிப்பிடிடா பாடல் இன்று வரை ரசிகர்களிடம் செம பிரபலமாக உள்ளது. குண்டாக இருந்து வந்த மும்தாஜின் தற்போதைய புகைப்படம் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது.


இதில் மும்தாஜ் அதிகமான அளவில் தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாகி உள்ளார், இந்த புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் குண்டு முதாஜா இது? இவ்வளவு ஒல்லியாக அழகாக மாறிட்டாரே என வியந்து வருகின்றனர்.