மோகன் ராஜாவின் அடுத்த பவர்புல் ஸ்டோரி ரெடி - ஹீரோ யாரு தெரியுமா?

January 14, 2018


தமிழ் சினிமாவில் தனி ஒருவன் என்ற மெகா ஹிட் படத்திற்கு பிறகு மீண்டும் வேலைகாரன் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.


mohan raja
இந்த படத்திற்கு பிறகு மோகன் ராஜா அஜித் அல்லது சிம்புவை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, ஆனால் பின்னர் மோகன் ராஜா இதெல்லாம் உண்மையில்லை என மறுத்திருந்தார்.


இந்நிலையில் தற்போது தன்னுடைய தம்பி ஜெயம் ரவியின் 25-வது படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம், அதற்காக பவர்புல்லான கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

Latest