மெர்சலின் சர்ப்ரைஸ் பாடலுக்கு இந்த பிரபலம் தான் காரணம் - வெளிவராத ரகசியம்.!

மெர்சலின் சர்ப்ரைஸ் பாடலுக்கு இந்த பிரபலம் தான் காரணம் - வெளிவராத ரகசியம்.!

October 17, 2017


தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி விருந்தாக வெளிவர உள்ளது. இந்த படத்திற்காக பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் வைட்டிங்கில் உள்ளனர்.


thalapathyஇந்நிலையில் தற்போது படத்தை பற்றிய சர்ப்ரைஸ் பாடல் ரிலீசுக்கு காரணம் யார் என்பது தெரிய வந்துள்ளது. முதலில் மெர்சலில் 4 பாடல்கள் தான் என கூறப்பட்டது.


அதன் பின்னர் மாஜிக் மேன் விஜய்க்கு என ஒரு தீம் பாடல் சர்ப்ரைஸாக வெளிவந்தது. இந்த பாடலை உருவாக்க ஏ.ஆர்.ரகுமான் தான் ஆசை பட்டாராம்.


இதை விவேக்கிடம் கூற அவர் உடனே பாடல் எழுதி கொடுத்து விட்டாராம், இந்த பாடல் தயாரிப்பாளருக்கே மிக பெரிய சர்ப்ரைஸாக இருந்ததாம்.