மெர்சல் படத்தை கலாய்த்த முன்னணி இயக்குனர் - புகைப்படம் உள்ளே.!

October 19, 2017


தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது, தீபாவளி சரவெடியாக வெளியான மெர்சல் படம் உலகம் முழுவதும் உள்ளே ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறது.


mersal
இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர், நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் கலாய்த்தும் உள்ளார்.


கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதை போல உள்ளதாக கூறியுள்ளார்.

Latest