இந்தியாவை அதிர வைத்த மெர்சல், மிரண்டு போன பாக்ஸ் ஆபீஸ் - வசூல் நிலவரம் இதோ.!

இந்தியாவை அதிர வைத்த மெர்சல், மிரண்டு போன பாக்ஸ் ஆபீஸ் - வசூல் நிலவரம் இதோ.!

October 19, 2017


தளபதி விஜய், சமந்தா, காஜல் மற்றும் நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி தீபாவளி சரவெடியாக மெர்சல் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது.


mersalஅட்லீ இயக்க தேனாண்டாள் நிறுவனம் ரூ 130 கோடியில் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. பலருடன் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த மெர்சல் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.


அவை இதோ

தமிழகம் - ரூ 24 கோடி

சென்னை - ரூ 1.52 கோடி

செங்கல்பட்டு - ரூ 6 கோடி

கோவை - ரூ 3.75 கோடி

கேரளா - ரூ 6 கோடி

கர்நாடகா - ரூ 4 கோடி

மற்ற இடங்களில் - 1.50 கோடி