மெர்சல் பட வெற்றி, மகிழ்ச்சியில் விஜய் செய்த வேலை – வெளிவந்த புகைப்படம்.!

மெர்சல் பட வெற்றி, மகிழ்ச்சியில் விஜய் செய்த வேலை – வெளிவந்த புகைப்படம்.!

November 15, 2017


அட்லி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்த மெர்சல் படம் தீபாவளி அன்று உலகம் முழுவதும வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.


mersalசர்ச்சைகளை புறம் தள்ளி பல்வேறு சாதனைகளை படைத்து இதுவரை படம் ரூ 22௦ கோடி வசூல் செய்துள்ளது, மேலும் சமீபத்தில் தெலுங்குவிலும் படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது.


படம் ப்ளாக்பஸ்ட்டர் ஹிட்டானதால் மகிழ்ச்சியில் தளபதி விஜய் படக்குழுவினருக்கு வடகிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் விருந்து அளித்துள்ளார், இந்த விருந்தில் அட்லி, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.