தளபதியையே மிரள வைத்த மெர்சல் பட்ஜெட் - எவ்வளவு கோடி தெரியுமா?

August 18, 2017


தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் விறுவிறுப்பான படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.


mersal
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை மெர்சலாக்கியது, மேலும் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.


இந்நிலையில் இது வரை மட்டுமே படத்திற்கான பட்ஜெட் தொகை ரூ 130 கோடியிலிருந்து ரூ 135 கோடி வரை உயர்ந்து விட்டதாம்.


அதுமட்டுமல்லாமல் படம் முழுவதுமாக நிறைவடைவதற்குள் எப்படியும் ரூ 150 கோடியை தாண்டி விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் திரையுலக பயணத்திலேயே மிக பெரிய பட்ஜெட் படம் மெர்சல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.