தளபதி-62ல் விஜயுடன் மீண்டும் ஜோடி சேரும் மெஹா ஹிட் நடிகை - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

November 14, 2017


தளபதி விஜயின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது மெர்சல் படம், இந்த படத்துலகு அடுத்தாக தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைய உள்ளார்.


thalapathy
இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தளபதி-62 படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.


விரைவில் இதற்கான ஸ்க்ரீன் டெஸ்ட் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.