கவர்ச்சியான செல்பியை வெளியிட்டு வாங்கி கட்டி கொண்ட மெகா ஹிட் நடிகை - புகைப்படம் உள்ளே.!

October 12, 2017


ஒட்டு மொத்த திரையுலகில் உள்ள சில நடிகைகள் மார்க்கெட்டிற்காக தங்களது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக்கி வருகின்றனர், இதனால் பல நடிகைகள் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்ட கதைகள் ஏராளம்.


thangal
இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் மெகா ஹிட்டான தங்கல் படத்தில் அமீர் கானின் முதல் மகளாக நடித்திருந்தவர் பாத்திமா சனா ஷேக்.


இவர் தற்போது புடவையை படு கவர்ச்சியாக இடுப்பு தெரியும் வகையில் உடுத்தி கொண்டு எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


இது ரசிகர்கள் பலருக்கும் கோபத்தை உண்டாக்கியுள்ளது, முதலில் புடவை கட்டுவது எப்படினு தெரிஞ்சிட்டு அப்பறம் கட்டுங்க , வெட்கமே இல்லாமல் இப்படி செய்யாதீங்க என அவரை நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து உள்ளனர்.