தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?

தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?

October 13, 2017


தளபதி விஜயின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே எப்போதும் நல்ல வரவேற்பையே பெற்றன.


thalapathy



தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த பைரவா படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது, இந்த படத்தை பரதன் இயக்கி இருந்தார்.


தற்போது கீர்த்தி சுரேஷ் பழம் பெரும் நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தும் வருகிறார், இந்த படத்தை பற்றி அளித்த பேட்டி ஒன்றில் பைரவா படத்தை பற்றி பேசியுள்ளார்.


பைரவா படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் என்னுடைய நடிப்பு சிறப்பாக இருந்தது என பாராட்டியுள்ளார்.








Latest