விஸ்வாசம் படத்திற்காக அஜித் செய்யும் மாஸ் செயல் - அசர வைக்கும் புகைப்படம் இதோ.!

February 20, 2018


தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து மீண்டும் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.


thala
தல அஜித் விஸ்வாசம் படத்தில் வித்தியாசமான ரோலில் டபுள் ஆக்சனில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதற்காக தல அஜித் துப்பாக்கி சூடு பயிற்சி எடுத்து வருகிறாராம்.


தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதில் தல அஜித் மாஸ் லுக்கில் இருப்பதாக தல ரசிகர்கள் கூறி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.