சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?

November 15, 2017


தமிழ் சினிமாவில் சிம்பு சிறுவதில் இருந்தே நடித்து வருகிறார், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வந்தார்.


simbu
சிம்புவின் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த AAA படம் தோல்வியை தழுவியதால் சிம்புவின் மார்க்கெட் கிடுகிடுவென கீழே இறங்கியது.


இந்நிலையில் தற்போது மணிரத்தினம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜோதிகா, அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு ஆகியோர் நடிக்கயுள்ளனர்.


சிம்பு தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் உருவாகும் படம் என்றாலும் ஷூடிங்கிற்கு சரியாக வர மாட்டார் என்பதால் மணிரத்தினம் கமிட் செய்யும் போதே ஒழுங்கா ஷூட்டிங்கிற்கு வர வேண்டும் என கண்டிசன் போட்டு கமிட் செய்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.