தளபதியின் மெர்சல் படம் இத்தனை கோடி நஷ்டம் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.!

தளபதியின் மெர்சல் படம் இத்தனை கோடி நஷ்டம் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.!

November 25, 2017


தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களிடடையே நல்ல வரவேற்பை பெற்றது.


mersalபடம் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தி ரூ 250 கோடி கிளப்பில் இணைந்ததாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கின.


இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி மெர்சல் படம் ரூ 30 கோடி முதல் ரூ 40 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது தளபதி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest