மஹத்தா? யாஷிகாவா? பிக் பாஸில் கடும் போட்டி - பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ.!

August 17, 2018


பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் இன்று பிக் பாஸ் வீட்டின் தலைவராவதற்கான போட்டி நடைபெறுகிறது.


bigg boss
தலைவராக யாஷிகா மற்றும் மஹத் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் மற்ற ஹவுஸ் மேட்ஸிடம் தங்களை தலைவராக்க ஆதரவு திரட்ட வேண்டும். டேனி யாஷிகாவிற்கு தான் ஆதரவு என கூருகிறார்.


ஜனனி மஹத்துக்கு தான் என ஆதரவு என கூறுகிறார், பாலாஜி மும்தாஜ் என்ன சொல்றாங்கன்னு கேளு அவங்க முடிவு தான் என்பது போல கூறுகிறார்.