லவ் யூ, லவ் யூ என காதலனை டார்ச்சர் செய்த செம்பா - யார் அந்த காதலன் தெரியுமா?

December 7, 2017


தற்போதெல்லாம் சினிமா நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கு சீரியல்களுக்கு மவுசு அதிகரித்து விட்டது. அப்படி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் செம்பா.


semba
இவர் தற்போது ஒரு பேட்டியில் தன்னுடைய காதலனை பற்றி பேசியுள்ளார், பிரபல தொலைக்காட்சியில் நடனமாடிய மானஸ் என்பவரை ஒரு மாதமாக செம்பா என்கிற ஆலியா மானசா துரத்தி துரத்தி காதலித்து லவ் யூ லவ் யூ என கூறி டார்ச்சர் செய்துள்ளார்.


பின்னர் மானஸ் தன்னுடைய காதலை ஏற்றுக்கொண்ட பிறகு மானஸ் என்பவர் செம்பாவின் பெயரையும் செம்பா மானஸின் பெயரையும் கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளனர்.