பிரபல முன்னணி நடிகைக்கான பிரபாஸ் செஞ்சிருக்க வேலையை பாருங்க - போட்டோ உள்ளே.!

September 14, 2017


பாகுபலி படத்தின் மூலமாக பலரின் பேவரைட் நடிகராகி விட்டார், இந்த படத்திற்கு அடுத்ததாக இவர் தற்போது சாஹா படத்தில் நடித்து வருகிறார்.


shartha kaboor
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார், இவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் படப்பிடிப்பில் இணைத்துள்ளனர்.


இந்நிலையில் பிரபாஸ் ஷ்ரத்தா கபூர் படப்பிடிப்பில் இணைந்த முதல் நாளே அவருக்கு மிக் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அதனை பார்த்து ஷ்ரத்தா கபூரும் வியப்பில் ஆழ்த்துள்ள்ளார். அதுமட்டுமல்லாமல் புகைப்படம் ஒன்றை சமூக வளையதளங்களில் ஷேர் செய்ய அது வைரலாகி வருகிறது.