அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!

January 12, 2018


தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வெளியானவர் தான் பரத், தளபதியின் போக்கிரி படத்திலும் பட்டய கிளப்பி இருப்பான்.


pokiri
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இதுவரை சுமார் 50 படஙகளுக்கு நடித்து உள்ளார், சென்னையில் உள்ள வேளாங்கண்ணி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்துள்ளார் பரத்.


படிக்கும் போதே கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார், மேலும் சிறந்த குழந்தை நட்சத்திற்கான விருதுகளையும் வாங்கிய பரத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.