சிம்புவை மரண கலாய் கலாய்த்த நடிகர், STR செய்ததை பாருங்க - வைரல் வீடியோ உள்ளே.!

May 23, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. பலர் சிம்புவின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். என்ன தான் சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து வந்தாலும் சிம்புவின் ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


simbu
இவர் விவேக், தேவயானி நடிப்பில் உருவாகி உள்ள எழுமின் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது நடிகர் விவேக் இவரை கலாய்த்து பேசியிருந்தார்.


என்னைக்குமே சிம்பு தான் ட்ரெண்ட், லாரி மேல மோதனா கூட ஒன்னும் ஆகாது ஏனா அங்க இருக்கறது சிம்பு என பங்கமாக கலாய்க்க இதை பார்த்த சிம்புவிற்கு சிரிப்பு அடக்க முடியாமல் வயிறு குலுங்க சிரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


simbuLatest