சிம்புவை கொஞ்சம் நிம்மதியா விடுங்க, அவர் பாவம் - மெகா பேமஸ் நடிகை வேண்டுகோள்.!

January 14, 2018


தமிழ் சினிமாவில் சிறு வயதில் இருந்தே தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சிம்பு, இவரை சுற்றி எப்போதும் எதாவது சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும்.


simbu
சமீபத்தில் கூட ஓவியாவுடன் சிம்புவிற்கு ரகசியத் திருமணம் நடந்து விட்டதாக புகைப்படத்துடன் ஒரு தகவல் வைரலாகி சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.


பின்னர் ஓவியா கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு போன் செய்து இதற்கு சிம்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனையடுத்து ஓவியா அந்த ஆளை(சிம்பு) கொஞ்சம் நிம்மதியா விடுங்க பா, பாவம் அவர், இப்படி வதந்திகளை கிளப்பாதீங்க என வேண்டுகோள் வைத்துள்ளார்.

Latest