விஸ்வாசம் படம் பற்றிய மெகா மாஸ் தகவலை வெளியிட்ட பிரபலம் - தெறிக்க போகும் ரெஸ்பான்ஸ்.!

June 16, 2018


தல அஜித் விஸ்வாசம் படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


viswasam
இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக கார்த்திக் சுப்புராயன் இணைந்து இருந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஸ்வாசம் படத்தை பற்றி பல சுவரஷ்ய தாகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.


அப்போது அவர் விஸ்வாசம் படத்தில் மொத்தம் 5 சண்டை காட்சிகள் இருப்பதாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


viswasam