கோலி ஜெயித்ததை கொண்டாடியது குத்தமா? அனுஷ்காவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

April 16, 2018


அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் சமீபத்தில் ,மோதி கொண்டன. இதனை நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா நேரில் கண்டு ரசித்தார்.


kholi
kholi

அப்போது விராட் தலைமையிலான அணி வெற்றி பெற்றதை அனுஷ்கா கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.


kholi

விராட் கோலியின் ரசிகர்கள் கணவர் அணி வெற்றி பெற்றதை கொண்டாடியது ஒரு குத்தமா? என அனுஷ்காவிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.


kholi