மறுபடியும் கேரள குட்டியா? பிரியாவால் பொங்கும் தமிழ் பெண்கள் - வைரலாகும் மீம்ஸ்.!

February 14, 2018


ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து சென்றவர் பிரியா பிரகாஷ் வாரியார். இவருடைய புருவ டான்ஸ் ரசிகர்களின் மனதை ஆட வைத்து விட்டது.


kerala




இதனால் ரசிகர்கள் பலரும் ப்ரியா வாரியரை கொண்டாட தொடர்ந்து சமூக வளையதளங்களில் ட்ரெண்டிகில் உள்ளார். இதற்கு முன்னதாக இதேபோல் ஜிமிக்கி கம்மல் ஷெரிலை கொண்டாடினார்கள்.


இதனையடுத்து தற்போது ப்ரியா வாரியாரை கொண்டாடுவதால் தமிழக பெண்கள் கடும் கோபத்தில் இருப்பது போல ஒரு சில மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.