மேடையில் தொகுப்பாளருக்கு காதலை சொன்ன கீர்த்தி சுரேஷ் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

May 16, 2018


தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷுக்கு நடிகையர் திலகம் என்ற படம் நல்ல வரவேற்பையும் பெயரையும் பெற்று கொடுத்துள்ளது.


keerthy suresh
இந்த நேரத்தில் இவர் தெலுங்கு சினிமாவில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது இவருக்கு டப்மேஷ் செய்ய கூறி டாஸ்க் கொடுத்தனர்.


அப்போது கீர்த்தி ஐ லவ் யூ என கூற உடனே தொகுப்பாளர் பிரதீப் ஐ லவ் யூ டூ கீர்த்தி என கூற அரங்கமே அதிர்ந்துள்ளது. அதன் பின்னர் கீர்த்தி இல்லை அதெல்லாம் இல்லை என கூறியுள்ளார்.


keerthy sureshLatest