இனி இப்படியான படங்களில் நடிக்க போவதில்லை - கீர்த்தியின் அதிரடி முடிவு.!

May 16, 2018

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தற்போது வரை தன்னுடைய கை வசமாக பல படங்களை வைத்து கொண்டிருக்கிறார்.

keerthy suresh
இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருந்த நடிகையர் திலகம் என்ற படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய பாராட்டை பெற்றது.

கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தை அடுத்து அவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரளாகி இருந்தன.

Latest