கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு - கலக்கத்தில் அரசியல் வட்டாரம்.!

April 24, 2018


உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசியலில் மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக கூறி தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.


kamalhaasan
மக்கள் நீதி மன்றம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி தொடர்ந்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.


kamalhaasan

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.


மேலும் மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார், கமலின் இந்த அறிவிப்பால் மற்ற அரசியல் கட்சிகள் கலக்கத்தில் உள்ளனர்.