விஸ்வரூபம் 2 முதல் நாள் வசூல், சாதனை படைத்த கமல்ஹாசன்.!

August 11, 2018viswaroopam 2
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் வசூல் நிலவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சென்னையில் மட்டும் ரூ 92 லட்சத்துக்கும் மேலாக வசூல் சாதனை படைத்துள்ளது.


இதுவரை வெளியாகியுள்ள கமல்ஹாசன் படங்களிலேயே சென்னையில் அதிக வசூல் ஒபெநிங் விஸ்வரூபம் 2 என்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.


viswaroopam 2