பாரதியாரான கமல்ஹாசன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

November 22, 2017


கமல்ஹாசன் சமீப காலமாக அரசியல் பற்றி தீவிரமாக பேசி வருகிறார், ட்விட்டரில் அதிகமாக அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்த கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.


bharathiyar
மேலும் பலரும் ட்விட்டரில் இவர் பேசும் தமிழ் புரிவதில்லை என கூறி வந்தனர். இருந்தாலும் இவருடைய கருத்துகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.


இந்நிலையில் தற்போது இவர் ட்விட்டரில் புதிய ப்ரொபைல் பிக்சராக பாரதியார் வேடத்தில் கோபமாக இருப்பது போல புகைப்படம் ஒன்றினை வைத்துள்ளார். இது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.