சர்ச்சையில் சிக்கிய கமல், குறும்படம் போட்டு அதிர்ச்சியாக்கிய தொகுப்பாளி - வீடியோ உள்ளே.!

August 11, 2018


உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல பரிமாணங்களில் வெளியாகியுள்ள படம் விஸ்வரூபம் 2. இந்த படத்தின் முதல் பாகம் மிக பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து கமல்ஹாசனையே கண்ணீர் சிந்த வைத்திருந்தது.


kamal
தற்போது வெளியாகியுள்ள விஸ்வரூபம் 2 படமும் ஒரு சில சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும் வெற்றி கரமாக சொன்ன தேதியில் வெளியாகி வெற்றி பெற்றது.


இந்நிலையில் ஜீ தமிழில் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இதுவரை மற்றவர்களுக்கு குறும்படம் போட்டு வந்த கமல்ஹாசனுக்கே ஒரு குறும்படம் போட்டுள்ளார் தொகுப்பாளி அர்ச்சனா.


அதாவது கமல்ஹாசனும் அவரது படங்களும் கண்ட சர்ச்சைகள் பற்றியது தான் குறும்படம். கமல்ஹாசனுக்கே குறும்படமா என அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் அர்ச்சனா. இதோ அந்த குறும்படம்